Monday, June 8, 2015

சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள்

பாகம் ஒன்று:

உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். ஆகவே தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னும் இப்படியான அழியும் நிலையில் உள்ள நிறைய நூல்களை நான் இனி வரும் காலங்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன். இப்படியான நூல்களை நான் நிறைய காலமாக சேகரித்து வருகின்றேன். உங்களி டம் உள்ள நூல்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னிடம் உள்ள நூல்களை PDF இக்கு மாற்றுவதற்கு காலங்கள் எடுக்கின்றன. அதற்காக மன்னிக்கவும். எம் மொழியைக் காப்பது எமது கடமை. உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.

உறவுகளே தவிர்க்க முடியாத காரணங்களால் எல்லா நூல்களும் June 24, 2015 அன்று முற்றாக சிவன் சித்தர் முகநூலில் இருந்து அகற்றப்படும். தயவு செய்து பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்த நாளுக்கு முன்னம் செய்யுங்கள். சிறிது காலங்களுக்கு அதன் பிறகு என்னால் எந்த நூல்களும் பதிவேற்றம் செய்ய முடியாது.

எமது தமிழ் மொழி எமது உயிர். அதை நாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இப்படியான நூல்களை ஒருவரே வைத்து இருக்காமல் எல்லோருடைய கைகளிலும் கொண்டு சேர்த்து விடுங்கள். அதில் ஒரு சிறு துளியைத் தான் நான் உங்களுடன் சேர்ந்து செய்கின்றேன். எம் போன்ற நாடற்ற அகதியாய் வாழ்ந்து பாருங்கள் தெரியும் எம் இனத்தின் அருமையும் எம் உயிர் மொழியின் அருமையும். ஆதலால் பழைய தமிழ் நூல்களை அழியாமல் எல்லோரும் காப்பாற்றுவோம்.

அதற்கு முன்னம் என்னிடம் உள்ள இயலுமான நூல்களையும் பதிவேற்றம் செய்கின்றேன். தடங்கலுக்கு மன்னிக்கவும்.

இந்த நூல்களை நீங்கள் பின்வரும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இட வசதி காரணமாக ஒரு மாதத்தில் இந்த நூல்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து அகற்றப்படும்.
ஓம் நமசிவாய.

வைத்திய அனுகூல ஜீவரட்சணி
அகத்தியர அருளிய வைத்திய இரத்தினச் சுருக்கம்
அகத்தியர் 2000 பாகம் 1
அகத்தியர் 2000 பாகம் 2
அகத்தியர் 2000 பாகம் 3
அகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்
அகத்தியர் ஆரூடம்- (1)
அகத்தியர் இரண வைத்தியம்
அகத்தியர் கன்ம காண்டம் கௌமதி நூல்
அகத்தியர் கேசரி நூல் 100 இன்னும் பல சங்கராச்சாரியார்
அகத்தியர் தற்க சாத்திரம்
அகத்தியர் தைல முறைகள்
அகத்தியர் பூரண சூத்திரம் 216 - தோழி
அகத்தியர் பூரண சூத்திரம் 216
அகத்தியர் ரண நூல்
அமிர்த சாகரம் பதார்த்த சூடாமணி
அயன மண்டல மருத்துவம்
அறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்
அனுபவ வைத்தியங்களும் ஆரோக்கிய உணவுகளும்
ஆதிசங்கராச்சாரியார் ஆயுட்பாவகம்
ஆனந்த மேடம்
இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள்
ஈழத்துச் சித்தர் பாடல்கள்
உரோமரிசிநாயனார் அருளிய வைத்தியம் 500
எண் என்ப ஏனைய எழுத்தென்ப
எண் கணித சோதிடத்தில் கர்ம எண்
எண் சோதிட மறுமலர்ச்சி
எண் சோதிட யோதி
எளிய ஸ்ரீ ஜோதி முழுமையான நூல்
ஓமம் வளர்த்தல் திருமந்திர விளக்கம்
கட்டு வைத்தியம்
கணபதிப்பிள்ளை குமாரசேகரம்
கருவூரார் அருளிய கெவுன சூத்திரம்
கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து
காயத்திரி மந்திரம்
குமாரசுவாமியம் மூலகாண்டம்
கொங்கணச் சித்தர் வாலைக் கும்பி
கோயில்
கோரக்கர் அருளிய ரவிமேகலை 75
சந்தானமணி
சரசோதிமாலை
சாமக்கோள் ஆருடம்
சித்தராரூடம் (விஷக்கடி வைத்திய ஏட்டுச்சுவடி)
சிந்தனை எண்ணங்களும் அவற்றின் விளக்கங்களும்
சிவகதிக்கு சீவ யாத்திரை
சோதிட பரிபால
சோதிட பரிபாலினி
சோதிட வாசகம் 2
சோதிடத்திறவுகோல்
ஞான சார நூல்
தமிழ் இலக்கங்களும் தமிழ் தழீஇய வட ஒலி எழுத்துக்களும்
தமிழ் எழுத்துக்கள் நேற்று இன்று நாளை
தருக்கசங்கிரகம் மூலமும் உரையும்
தாவர போசன சமையல்
திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்
திருமூலர் அருளிய கருக்கடை வைத்தியம் அறுநூறு
திருமூலர் திருமந்திரம்
திருவருள் முறையீடு பாகம் இரண்டு
திருவருள் முறையீடு பாகம் ஒன்று
துகளறு போதம்
தெய்வ சக்தியை துரிதமாக எம்மில் விழிப்பிக்கும் சித்த சாதனை
தொல்காப்பியம்
நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
பத்திரகிரியார் பாடல்கள்
பாண்டியன் அசல் பழைய கொக்கோகம்
பாய்ச்சிகை ஆரூடம்
பாலவாகடத்திரட்டு 1200
பிரபஞ்ச உற்பத்தி
புட்ப விதி
பெண்கள்_ஜாதகமும்_பலனும்
போகரின் சப்த காண்டம் 7000
போகர் அருளிய வாலை ஞான பூசை விதி
போகர் கற்பம் 300
போகர் யனனசாகரம்
யாதக பாஸ்கரன்
வர்மக்கலை
வர்மப் பீரங்கி
விதான மாலை
விஷ வைத்தியம்
விஷவைத்திய சிந்தாமணி
வேத மந்திரங்கள்
யசூர் வேதம்
இருக்கு வேதம்
அதர்வ வேதம்
சாம வேதம்

www.tamildeal.com/…/up…/pdf/வைத்திய%20அனுகூல%20ஜீவரட்சணி.pdf

www.tamildeal.com/…/அகத்தியர%20அருளிய%20வைத்திய%20இரத்தினச்

www.tamildeal.com/…/up…/pdf/அகத்தியர்%202000%20பாகம்%201.pdf

www.tamildeal.com/…/up…/pdf/அகத்தியர்%202000%20பாகம்%202.pdf

www.tamildeal.com/…/up…/pdf/அகத்தியர்%202000%20பாகம்%203.pdf

www.tamildeal.com/…/அகத்தியர்%20அருளிய%20அறுபத்தி%20நாலு%20…

www.tamildeal.com/home/upload/pdf/அகத்தியர்%20ஆரூடம்.pdf

www.tamildeal.com/…/upl…/pdf/அகத்தியர்%20இரண%20வைத்தியம்.pdf

www.tamildeal.com/…/அகத்தியர்%20கன்ம%20காண்டம்%20கௌமதி%20நூ

www.tamildeal.com/…/அகத்தியர்%20கேசரி%20நூல்%20100%20இன்னும

www.tamildeal.com/…/up…/pdf/அகத்தியர்%20தற்க%20சாத்திரம்.pdf

www.tamildeal.com/…/upload/pdf/அகத்தியர்%20தைல%20முறைகள்.pdf

www.tamildeal.com/…/அகத்தியர்%20பூரண%20சூத்திரம்%20216%20தோ

www.tamildeal.com/…/…/அகத்தியர்%20பூரண%20சூத்திரம்%20216.pdf

www.tamildeal.com/home/upload/pdf/அகத்தியர்%20ரண%20நூல்.pdf

www.tamildeal.com/…/அமிர்த%20சாகரம்%20பதார்த்த%20சூடாமணி.pdf

www.tamildeal.com/home/upload/…/அயன%20மண்டல%20மருத்துவம்.pdf

www.tamildeal.com/…/அறுபத்து%20நான்கு%20கலைகளும்%20கலையாக்க

www.tamildeal.com/…/அனுபவ%20வைத்தியங்களும்%20ஆரோக்கிய%20உணவ

www.tamildeal.com/…/p…/ஆதிசங்கராச்சாரியார்%20ஆயுட்பாவகம்.pdf

www.tamildeal.com/home/upload/pdf/ஆனந்த%20மேடம்.pdf

www.tamildeal.com/…/இலக்கியத்தில்%20மருத்துவக்%20கருத்துக்க

www.tamildeal.com/…/u…/pdf/ஈழத்துச்%20சித்தர்%20பாடல்கள்.pdf

www.tamildeal.com/…/உரோமரிசிநாயனார்%20அருளிய%20வைத்தியம்%20…

www.tamildeal.com/…/…/pdf/எண்%20என்ப%20ஏனைய%20எழுத்தென்ப.pdf

www.tamildeal.com/…/எண்%20கணித%20சோதிடத்தில்%20கர்ம%20எண்.p…

www.tamildeal.com/…/upload/pdf/எண்%20சோதிட%20மறுமலர்ச்சி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/எண்%20சோதிட%20யோதி.pdf

www.tamildeal.com/…/எளிய%20ஸ்ரீ%20ஜோதி%20முழுமையான%20நூல்.p…

www.tamildeal.com/…/ஓமம்%20வளர்த்தல்%20திருமந்திர%20விளக்கம

www.tamildeal.com/home/upload/pdf/கட்டு%20வைத்தியம்.pdf

www.tamildeal.com/…/upl…/pdf/கணபதிப்பிள்ளை%20குமாரசேகரம்.pdf

www.tamildeal.com/…/கருவூரார்%20அருளிய%20கெவுன%20சூத்திரம்.…

www.tamildeal.com/…/கருவூரார்%20மாந்திரீக%20அட்டமா%20சித்து

www.tamildeal.com/home/upload/pdf/காயத்திரி%20மந்திரம்.pdf

www.tamildeal.com/…/upl…/pdf/குமாரசுவாமியம்%20மூலகாண்டம்.pdf

www.tamildeal.com/…/கொங்கணச்%20சித்தர்%20வாலைக்%20கும்பி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/கோயில்.pdf

www.tamildeal.com/…/p…/கோரக்கர்%20அருளிய%20ரவிமேகலை%2075.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சந்தானமணி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சரசோதிமாலை.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சாமக்கோள்%20ஆருடம்.pdf

www.tamildeal.com/…/சித்தராரூடம்%20விஷக்கடி%20வைத்திய%20ஏட்

www.tamildeal.com/…/சிந்தனை%20எண்ணங்களும்%20அவற்றின்%20விளக

www.tamildeal.com/…/upl…/pdf/சிவகதிக்கு%20சீவ%20யாத்திரை.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சோதிட%20பரிபால.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சோதிட%20பரிபாலினி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சோதிட%20வாசகம்%202.pdf

www.tamildeal.com/home/upload/pdf/சோதிடத்திறவுகோல்.pdf

www.tamildeal.com/home/upload/pdf/ஞான%20சார%20நூல்.pdf

www.tamildeal.com/…/தமிழ்%20இலக்கங்களும்%20தமிழ்%20ஒலி%20எழ

www.tamildeal.com/…/தமிழ்%20எழுத்துக்கள்%20நேற்று%20இன்று%2…

www.tamildeal.com/…/pdf/தருக்கசங்கிரகம்%20மூலமும்%20உரையும்

www.tamildeal.com/home/upload/pdf/தாவர%20போசன%20சமையல்.pdf

www.tamildeal.com/…/திருமந்திர%20ஆராய்ச்சியும்%20ஒப்புமைப்ப

www.tamildeal.com/…/திருமூலர்%20அருளிய%20கருக்கடை%20வைத்திய

www.tamildeal.com/home/upload/…/திருமூலர்%20திருமந்திரம்.pdf

www.tamildeal.com/…/திருவருள்%20முறையீடு%20பாகம்%20இரண்டு.p…

www.tamildeal.com/…/திருவருள்%20முறையீடு%20பாகம்%20ஒன்று.pdf

www.tamildeal.com/home/upload/pdf/துகளறு%20போதம்.pdf

www.tamildeal.com/…/தெய்வ%20சக்தியை%20துரிதமாக%20எம்மில்%20…

www.tamildeal.com/home/upload/pdf/தொல்காப்பியம்.pdf

www.tamildeal.com/…/நீங்கள்%20அழகாக%20இருக்கப்%20புது%20இரக

www.tamildeal.com/…/upload/pdf/பத்திரகிரியார்%20பாடல்கள்.pdf

www.tamildeal.com/…/pdf/பாண்டியன்%20அசல்%20பழைய%20கொக்கோகம்

www.tamildeal.com/home/upload/pdf/பாய்ச்சிகை%20ஆரூடம்.pdf

www.tamildeal.com/ho…/upload/pdf/பாலவாகடத்திரட்டு%201200.pdf

www.tamildeal.com/home/upload/pdf/பிரபஞ்ச%20உற்பத்தி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/புட்ப%20விதி.pdf

www.tamildeal.com/ho…/upload/pdf/பெண்கள்_ஜாதகமும்_பலனும்.pdf

www.tamildeal.com/…/upload/pdf/போகரின்%20சப்த%20காண்டம்%207…

www.tamildeal.com/…/போகர்%20அருளிய%20வாலை%20ஞான%20பூசை%20வி

www.tamildeal.com/home/upload/pdf/போகர்%20கற்பம்%20300.pdf

www.tamildeal.com/home/upload/pdf/போகர்%20யனனசாகரம்.pdf

www.tamildeal.com/home/upload/pdf/யாதக%20பாஸ்கரன்.pdf

www.tamildeal.com/home/upload/pdf/வர்மக்கலை.pdf

www.tamildeal.com/home/upload/pdf/வர்மப்%20பீரங்கி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/விதான%20மாலை.pdf

www.tamildeal.com/home/upload/pdf/விஷ%20வைத்தியம்.pdf

www.tamildeal.com/home/upload/pdf/விஷவைத்திய%20சிந்தாமணி.pdf

www.tamildeal.com/home/upload/pdf/வேத%20மந்திரங்கள்.pdf

www.tamildeal.com/…/Tamil%20Atharva%20Veda%20-%201%20of%204…

www.tamildeal.com/…/Tamil%20Atharva%20Veda%20-%202%20of%204…

www.tamildeal.com/…/Tamil%20Atharva%20Veda%20-%203%20of%204…

www.tamildeal.com/…/Tamil%20Atharva%20Veda%20-%204%20of%204…

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%201%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%202%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%203%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%204%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%205%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%206%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%207%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%208%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%209%20of%2010.pdf

www.tamildeal.com/…/Tamil%20Rig%20Veda%20-%2010%20of%2010.p…

www.tamildeal.com/…/Tamil%20Sama%20Veda%20-%201%20of%202.pdf

www.tamildeal.com/…/Tamil%20Sama%20Veda%20-%202%20of%202.pdf

www.tamildeal.com/…/Tamil%20Yajur%20Veda%20-%201%20of%203.p…

www.tamildeal.com/…/Tamil%20Yajur%20Veda%20-%202%20of%203.p…

www.tamildeal.com/…/Tamil%20Yajur%20Veda%20-%203%20of%203.p…

தயவு செய்து இந்த நூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

4 comments:

  1. Link is not working, if you already downloaded, pls upload on Google drive and share the link

    ReplyDelete
  2. Link is not working, if you already downloaded, pls upload on Google drive and share the link

    ReplyDelete
  3. link doesn't works. Don't waste others' time by searching this and kept trying ...

    ReplyDelete

Generative Engine Optimization (GEO) Mechanics and Implementation Strategy

Generative Engine Optimization (GEO) is the technical methodology of structuring digital assets so artificial intelligence search models ext...